பட்டுக்கோட்டை மற்றும் முசிறி 32 கிராமங்களை சுற்றி உள்ள நமது சமூகத்தைச் சார்ந்த உறவுகளுக்கு பல்வேறு கிராமங்களுக்கு பட்டுக்கோட்டையில் நடக்க உள்ள மாபெரும் அரசியல் எழுச்சி பொதுக் கூட்டத்திற்கு வெள்ளாளர் முன்னேற்ற கழகம் மாநில தலைவர் அண்ணா சரவணன் அவர்களது ஆணைக்கிணங்க மாநில இளைஞரணி செயலாளர் பந்தல் ராஜா அவர்களது களப்பணியில் அனைத்து கிராமங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் வெள்ளாளர் சமூகத்திற்கு ஒரு அரசியல் பிரதிநிதியாக ஒலித்துக் கொண்டிருக்கிறது இதில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் அதிகப்படியான உறுப்பினர்கள் கொண்ட ஒரு கட்சியாக வெள்ளாளர் முன்னேற்றக் கழகம் உருவெடுத்துக் கொண்டிருக்கிறது கடந்த சட்டமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அரியணையில் ஏற விடாமல் தான் கூட்டணி அமைத்த திராவிட முன்னேற்றக் கழகத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி பெறச் செய்தது இதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டையாக விளங்கிய டெல்டா மண்டலம் மற்றும் தென் மண்டலத்தில் மிகப்பெரிய தோல்வியை வெள்ளாளர் முன்னேற்ற கழகம் பாரதிய ஜனதா கட்சி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக்கு கொடுத்தது இதற்கு வெள்ளாளர் சமூகம் மிக முக்கிய காரணமாக விளங்குகிறது ஆகையால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தை கையகப்படுத்திக் கொள்ள பாரதிய ஜனதா கட்சி கூட்டணியும் காங்கிரஸ் கமிட்டி கூட்டணியும் முனைப்பு காட்டுவது குறிப்பிடத்தக்கது













































Leave a Reply