திருமணத்திற்கு வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களது உருவ படம் வெமுக வழங்கியது
திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் அண்ணன் சீமான் ராஜா அவர்கள் மதுரையில் திருப்பரங்குன்றத்தில் நமது சமுதாய உறவுகளின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார் அவர்களுக்கு நினைவு பரிசாக வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக ஐயா வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களுடைய புகைப்படம் வழங்கப்பட்டது
இப்படிக்கு திருப்பூர் தெற்கு மாவட்டம் வெள்ளாளர் முன்னேற்றக் கழகம்
செய்தி வெளியீடு
வெள்ளாளர் முன்னேற்ற கழகம் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் செய்தி பிரிவு
VMK IT WING OFFICIAL
VMK – Tamilnadu









Leave a Reply