
தற்போது இந்தியா ஒரு பெரும் சாதனையை படைத்துள்ளது நிலவில் இந்தியாவின் விக்ரம் தென்துருவத்தில் மிக நேர்த்தியாக சாஃப்ட் லேண்டிங் முறைப்படி இறங்கியுள்ளது இது உலக நாடுகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை கொடுத்துள்ளது சரியான முறையில் சந்திரயான் 3 வெற்றிப்பாதையை அடைய வேண்டும் என்று வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தஞ்சாவூரில் உள்ள கோவிலில் நமது மாநில தலைவர் அண்ணா சரவணன் அவர்களது தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றது
செய்தி வெளியீடு
வெள்ளாளர் முன்னேற்ற கழகம் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் செய்தி பிரிவு
VMK IT WING OFFICIAL
VMK – Tamilnadu







Leave a Reply