வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளரும் கழக அமைப்பு செயலாளரும் ஆன பந்தல் ராஜா அவர்கள் இன்று ஆலத்தூரில் காங்கிரஸ் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஏ.ஆர் மாரிமுத்து அவர்களின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் உடன் கழக நிர்வாகிகள்
செய்தி வெளியீடு
வெள்ளாளர் முன்னேற்ற கழகம்
மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் செய்தி பிரிவு
VMK IT WING OFFICIAL
VMK – Tamilnadu












Leave a Reply