நமது நாட்டின் 77 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மெய்வழி சட்ட இயக்கம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் மாநில மகளிர் அணி துணை தலைவி தேனி தமிழ்ச் செல்வி அவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்த தருணம். அந்த விழாவில் அனைத்து வீரர்களுக்கும் பரிசு அளிக்கப்பட்டது…
செய்தி வெளியீடு:
வெள்ளாளர் முன்னேற்ற கழகம் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் செய்தி பிரிவு
VMK IT WING OFFICIAL











Leave a Reply