வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வருகின்ற ஆகஸ்ட் 25 26 தேதிகளில் கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நமது கழக புலிக்கொடியை ஏற்ற நமது மாநில தலைவர் அண்ணா சரவணன் மற்றும் மாநில இளைஞரணி செயலாளர் திரு பந்தல் ராஜா அவர்கள் கரூர் நோக்கி நமது சொந்தங்களை சந்திக்க கரூரில் சங்கமிக்கிறார்கள்
கரூரைச் சார்ந்த நமது சமூக சொந்தங்கள் இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ள நமது கழகத் தொடர்பு எண்ணை தொடர்பு கொள்ளவும்
இழந்த நமது அரசியலை மீட்க நமது உரிமைகளை மீட்க நமக்கான கட்சி நமக்கான ஒற்றுமையை நோக்கிய பயணத்தில் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் கோட்டை முதல் குமரி வரை அரசியல் எழுச்சி பொதுக்கூட்டங்களை நடத்த உள்ளோம்
செய்தி வெளியீடு :
வெள்ளாளர் முன்னேற்ற கழகம் தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் செய்தி பிரிவு
VMK IT WING OFFICIAL
Popular Posts
- பட்டுக்கோட்டை பொதுக் கூட்டம்Spread the loveபட்டுக்கோட்டை பொதுக் கூட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது 1000 கணக்கில் […]
- சந்திரயான் 3 வெமுக பிராத்தனைSpread the loveதற்போது இந்தியா ஒரு பெரும் சாதனையை படைத்துள்ளது நிலவில் இந்தியாவின் […]
- முசிறி 32 கிராமங்கள் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் பொதுக் கூட்டத்திற்கு அழைப்புSpread the loveபட்டுக்கோட்டை மற்றும் முசிறி 32 கிராமங்களை சுற்றி உள்ள நமது […]
Categories
- Party News (26)
- அறிக்கைகள் (4)
- அறிவிப்புகள் (7)
- செயல்பாடுகள் (20)







Leave a Reply