வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பட்டுக்கோட்டையில் மாபெரும் அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம்
இழந்த அரசியல் உரிமைகளை மீட்டெடுக்க வருகின்ற ஆகஸ்ட் 27 பட்டுக்கோட்டையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதால் தஞ்சாவூரை சுற்றியுள்ள நமது சமூக சொந்தங்கள் அதிக அளவில் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது நமக்கான உரிமைகளை மீட்டெடுக்க நமக்கான கட்சியில் இணைந்து செயல்பட அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது
செய்தி வெளியீடு :
வெள்ளாளர் முன்னேற்ற கழகம் மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் செய்தி பிரிவு
VMK IT WING OFFICIAL








Leave a Reply