தலைமை கழக அறிவிப்பு!..
17/08/23
வருகின்ற 27 ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நமது அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது
இந்த பொதுக் கூட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள நமது சமூக உறவுகள் பெருந்திரளாக அன்று ஒரு நாள் நமது சமூகத்திற்காக கலந்து கொள்ள வேண்டும் என்றும் நமது கழக பொறுப்பாளர்கள் அனைவரும் கட்டாயமான முறையில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தலைமை கழகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது
பட்டுக்கோட்டையில் நடக்கக்கூடிய இந்த பொதுக்கூட்டமானது நமது அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் நமது அரசியல் திருப்புமுனை பொதுக்கூட்டம் என்பதால் கட்டாயம் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்
மேலும் தகவலுக்கு
கிழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்
அண்ணா சரவணன்
மாநில தலைவர்
வெள்ளாளர் முன்னேற்ற கழகம்
96555 55525
செய்தி வெளியீடு:
வெள்ளாளர் முன்னேற்ற கழகம் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் செய்தி பிரிவு
VMK IT WING OFFICIAL








Leave a Reply