வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டமானது வருகின்ற 27 ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது
இனமான சொந்தங்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் அண்ணா சரவணன் அவர்கள் அனைத்து சமூக சொந்தங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்







Leave a Reply